Abdul Kalam Quotes In Tamil For Instagram ✂️ Copy This Ideas! ✨

Abdul Kalam Quotes In Tamil For Instagram ✂️ Copy This Ideas! ✨

If You Are Searching For Abdul Kalam Quotes In Tamil For Instagram Then You Should Follow This Post Till The End Because Here You Will Found Many Abdul Kalam Quotes In Tamil For Instagram . You Can Choose The Best Abdul Kalam Quotes In Tamil For Instagram From Here And Copy And Paste ✂ ✓ It Into Your Instagram post.

Abdul Kalam Quotes In Tamil For Instagram


😍➤ Best Abdul Kalam Quotes In Tamil For Instagram

கடவுள் சோதிப்பது எல்லோரையும் அல்ல. உன்னைப் போல சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே!

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை! - Dr.APJ Abdulkalam

நமது பிறப்பு சம்பவமாக இருக்கலாம் ஆனால்
இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.

ஒரு முறை வந்தால் கனவு
இருமுறை வந்தால் ஆசை
பலமுறை வந்தால் அது இலட்சியம்.

நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி
திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால்
அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன.

வெற்றி பெறவேண்டும் என்ற பதற்றம்
இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான
சிறந்த வழி.

அழகை பற்றி கனவு காணாதீர்கள்
அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும்
கடமையை பற்றி கனவு காணுங்கள்
அது உங்கள் வாழ்க்கையையே அழகாக்கிவிடும்.

வாய்ப்புக்காக காத்திருக்காதே
உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.

கஷ்டம் வரும்போது
கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்
கண்ணை திறந்துபார்
நீ அதை வென்று விடலாம்.

அழகை பற்றி கனவு காணாதீர்கள்! அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையையே அழகாக்கிவிடும்!

ஒரு முறை வந்தால்அது கனவு. இரு முறை வந்தால் அது ஆசை, பல முறை வந்தால் அது லட்சியம் - அப்துல்கலாம்

நம் தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமே, உயர்வான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும்!

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான், வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

சிந்திக்க தெரிந்தவனுக்கு
ஆலோசனை தேவை இல்லை
துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு
வாழ்க்கையில் தோல்வியே இல்லை.

உன் கை ரேகையை பார்த்து
எதிர்காலத்தை நிர்ணயத்துவிடாதே ஏனென்றால்
கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போன்ற சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும்.

😍➤ Final Word 

Let us know in the comments if you already knew about them or if any was a surprise for you 👍 . 

Related Posts

Post a Comment